Sunday, December 23, 2018

எங்கே போனார்கள் இந்த ‘வாட்ச்சு மேன்’ கள்..?


எங்கே போனார்கள் இந்த ‘வாட்ச்சு மேன்’ கள்..?

இப்போதுதான் எங்குப்பார்த்தாலும் ‘செக்யூரிட்டி’கள். ஏ டி எம், ஸ்கூல் வாசல், ஆபிஸ் நுழைவாயில் என எங்கும் கலர், கலராய் யூனிபார்ம்களில் நின்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் முகம் எப்போதும் நினைவில் வருவதில்லை. காரணம், யாரும் எதுவும் பேசுவது கிடையாது. கேட்ட கேள்விக்குப்பதில் அவ்வளவுதான். ஒரு முறை, ஒரு செக்யூரிட்டியிடம் கேட்டே விட்டேன். அவர் சொன்னார், அவர்களுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் அப்படியாம். தேவையில்லாத எதுவும் பேசக்கூடாதாம். என் பையனிடம் கேட்டேன், அவன் ஸ்கூல் செக்யூரிட்டி பெயர் தெரியுமா என்று. அவன் என்னைப்பார்த்த விதத்தை விட, என் மனைவி திட்டியதுதான் நினைவிலிருக்கிறது. என்ன கேள்வி கேட்கணும்னு கூட உங்கப்பாக்கு தெரியாதுடா..! என ஏதோ கேட்கக்கூடாத ஒன்றைக்கேட்டதுப்போல் கூறினாள். அடுத்த நாளே, ஆபிஸில் டெஸ்ட் செய்துப்பார்த்தேன், யாருக்காவது செக்யூரிட்டிகளின் பெயர் தெரிகிறதா என்று. தேவையா இது? என நொந்துக்கொண்டேன்!

ஆறுமுகம், சண்முகம், சேவியர், குணாளன், அகோரம், அழகர், பெருமாள், சுந்தரம்..எத்தனை பெயர்கள் இன்னும் நினைவில் இருக்கிறது. பள்ளி, கல்லூரி வாட்ச்மேன் கள்! காக்கி யூனிபார்மில் கம்பீரமாய் ஆனால், எத்தனை கனிவோடு இருப்பார்கள். அவர்களை அவ்வப்போது நினைத்துக்கொள்வேன். ஒரு நாள் ஸ்கூல் போகவில்லையென்றால், மறு நாள், என்னப்பா ஆச்சு? ஆளே காணோம்..! என்பார்கள். என்னமோ ரொம்ப நாள் ஆப்ஸெண்ட் மாதிரி. அப்பாவோ, அண்ணனோ சைக்கிளில் இறக்கிவிடும்போது, விறைப்பாக நிற்பார்கள். எப்போதும் கேட் வாசலிலேயே நிற்பார்கள். எப்போதாவது, கிரவுண்டில் விளையாடும்போது பார்ப்போம், மரத்தடியில் உட்கார்ந்து தூக்குசட்டியிலிருந்து சாப்பிடுவார்கள். அவர்கள் பெயருடன் அண்ணே (மதுரை) அண்ணாச்சி (இராஜபாளையம்) அண்ணா (ஈரோடு) என சேர்த்துக்கூப்பிடுவோம். அவர்களும் அத்தனை ஸ்டூடண்ஸ் பெயரையும் நினைவில் வைத்திருப்பார்கள். ஆச்சரியமாயிருக்கும்.  

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ஏதோ வாதத்தினால் நடக்க சிரமப்பட்டேன். தினசரி, அப்பாவோ, அண்ணனோ ஸ்கூலில் விட, திரும்ப சைக்கிளில் கூப்பிடவுமாயிருந்தனர். என்னால், அப்போது விளையாடவும் முடியாது, கிரவுண்டில் எல்லாரும் பி டி பீரியடில் விளையாடும்போது, நான் மட்டும் வாட்ச் மேன் அருகில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருபேன். நான் மட்டும் தனியாய் விளையாட முடியாமலிருப்பதை நினைத்து அவரிடம் சொல்லுவேன். சரியாயிரும்யா..கவலைப்படாதே என்பார். அவர் சாப்பிடும்போது, தொட்டுக்கொள்ள தட்டை ( நிப்பட்) வைத்துக்கொள்வார். எனக்கு ஒரு முறை சாப்பிடுயா எனக்கொடுக்க எனக்குப்பிடித்துப்போனது (இன்ன வரை). அதிலிருந்து, பி டி பீரியடின்போது நான் போவதும் எனக்கும் சேர்த்து அவர் வாங்கி வருவதும் வாடிக்கையாகிப்போனது. சமயங்களில், என் அண்ணன் சைக்கிளில் இறக்கி விடும்போது, அவனுக்கு பாலிடெக்னிக் போக லேட்டாயிருச்சுன்னு திட்டியபடி விடுவான்.  திட்டாதய்யா..சின்ன புள்ள..என்பார்.

அவரிடம் தட்டை வாங்கி சாப்பிடும் விஷயம் ‘போட்டுக்கொடுக்கும்’ கிளாஸ்மேட் மூலம் வீட்டிற்க்கு தெரிய வந்தது. அவ்வளவுதான். அடுத்த நாள், என் அண்ணன் விடும்போது அவரிடம் ஐந்து ரூபாய் கொடுத்து, அவன் கேட்டாலும் அதெல்லாம் வாங்கிக்கொடுக்காதீங்க..என்றான். அவர், வாங்க மறுத்து விட்டார். அவர் கெட்ட நேரம், அப்போதுப்பார்த்து ஹெச் எம் வர பாவம் அவர். திட்டித்தள்ளினார். அதற்குப்பின், பி டி பீரியடில், டிராயிங் கிளாஸோ, லைப்ரரியோ கதியாய்ப்போனது. ஸ்கூல் போகும்போதும், வரும்போதும் என்னால்தான் அவரைப்பார்க்க முடியவில்லை. தலையை குனிந்துக்கொள்வேன்.

ஆறாம் வகுப்பு வேறு ஸ்கூல். ஒரு முறை, நானும், அம்மாவும் கடைத்தெருவுக்குப் போயிருந்தோம். அங்கே என்னைப்பார்த்துவிட்டார். எனக்குத்தான் அவரை அடையாளம் தெரியவில்லை கலர் சட்டையும், வேட்டியிலும் இருந்தவரை. மிக அனுசரனையாய் கால்வலிப்பற்றி விசாரித்தார். நான் தான் அம்மாவிடம் அவர் யார் என்று சொன்னேன். எனக்கு என்னமோ சகஜமாய் பேச வரவில்லை அவரிடம், அம்மாவின் முன்னிலையில். பேசாமல் சிரித்துக்கொண்டே நின்றிருந்தேன். அம்மாதான் விளக்கிக்கொண்டிருந்தார் மருத்துவ சிகிச்சைப்பற்றி. கிளம்ப எத்தனிக்கையில், ஒரு நிமிஷம்மா..என்றவர் பக்கத்திலிருந்த டீக்கடைக்குப்போய் ஓடி வந்தார். ஒரு நியூஸ் பேப்பர் பொட்டலத்தை நீட்டினார். தம்பிக்கு இஷ்டங்க..! என்றார். நான் என் அம்மாவைப்பார்க்க, வாங்கிக்கப்பா, ஆசையாய் வாங்கிக்கொடுக்கிறாங்கள..என்றார். ஆவலாய் வாங்கிக்கொண்டேன். வர்ரேன்ம்மா என்றவர் என்னைப்பார்த்து தலையாட்டியபடி சைக்கிள் ஸ்டாண்டை எடுத்தார். ஆர்வம் மேலிட அங்கேயே பொட்டலத்தைப்பிரித்துப்பார்த்தேன். நான்கு தட்டைகள்! திரும்பிப்பார்த்தேன். சைக்கிள் ஓட்டிக்கொண்டே என்னைத்திரும்பிப்பார்த்து கையசைத்து சென்றார். இன்னமும் தட்டை என்றால் கொள்ளைப்பிரியம். அது அவரின் நினைவினாலோ என்னவோ.
அதன்பின், எத்தனையோ பள்ளிக்கூடம், கல்லூரி, அலுவலகம் என மாறி, மாறி வந்தாலும் ஒவ்வொரு இடத்திலும் வாட்ச்மேன்கள் ஒவ்வொரு விதம். ஆனால், எல்லா இடத்திலும் அவர்கள் பெயரும் தெரிந்திருந்தது, அவர்களைப்பற்றியும் தெரிந்திருந்தது.

நான் கடைசியாய் நினைவில் வைத்திருப்பது என் பையனின் ஸ்கூல் வாட்ச்மேன் மணி தான். எனக்குத்தெரிந்து அவர்தான் அந்த ஸ்கூலின் கடைசி வாட்ச்மேன். அதற்குப்பின், எல்லாம் செக்யூரிட்டிகள்தான். அதுவும் ஏஜென்சி செக்யூரிட்டிகள். மணியை மறக்க முடியாது. என் பையன் கே ஜி படிக்கும்போது வாட்டர் பாட்டிலை மறந்து விட்டான். அவ்வளவுதான் என் மனைவி குதி, குதியென குதித்தாள். வேன் போய்விட்டது. நான் பின்னாலேயே ஸ்கூட்டரில் போக, கேட்டைப்பூட்டி விட்டார்கள். அது ஒரு பெரிய பள்ளிக்கூடம். வாட்ச்மேன் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். தண்ணில்லாம் கிளாஸ் உள்ளேயே இருக்கு சார், நீங்க போங்க என்றார். இல்லைங்க, கண்ட தண்ணீ குடிச்சா சளி பிடிச்சுக்கும் என்று தயங்கினேன். இல்லை சார், அலோ பண்ணா என்னைத்திட்டுவாங்க என்று மறுத்து விட்டார். சரி விடு, எல்லாத்தண்ணீயும் குடிச்சு பழகட்டும் என எனக்கு நானே சமாதானம் சொன்னாலும், அந்த வாட்ச்மேனை கருவியபடியே வந்தேன்.

சாயங்காலம் ஸ்கூல் திரும்பிய பையனிடம், மினரல் வாட்டர் பாட்டில் இருந்தது. வாட்ச்மேன் மணி அங்கிள் பிரெக் பீரியடில் வந்து அப்பா கொடுத்தார் என்று கொடுத்துவிட்டுப்போனார் என்றான். என் மனைவி, உங்களை விட்டுட்டுப்போன வாட்டர் பாட்டிலைக்கொடுக்க சொன்னா, புது வாட்டர் பாட்டிலா வாங்கிக்கொடுப்பீங்க? என திட்டினாள்.
அடுத்த நாள் வாட்ச் மேனுக்கு தேங்ஸ் சொல்லி பணம் கொடுத்தேன் வாட்டர் பாட்டிலுக்கு. வாங்க மறுத்து விட்டார். அதற்கப்புறம் சில வருடங்களில் அவரைக்காணவில்லை. ஒரே செக்யூரிட்டி மயம்தான்.

சுமார் பத்தாண்டுகள் கழித்து சமீபத்தில் அவரை அடையாளம் கண்டேன். நான் புதிதாய் குடிபோன அபார்ட்மெண்டில். ஹவுஸ் ஓனர் வாட்டர் கேன் சப்ளையர் நம்பர் கொடுத்திருந்தார். போன் பண்ணி அரை மணியில் காலிங் பெல் அடித்தது.

மணிதான நீங்க..? 
ஆமா சார் என்றார் வாட்டர் கேனை தோளிலிருந்து இறக்கியபடி.

Saturday, December 22, 2018

Big Chocolate

By a look he seems a construction labor who holds his baby at a pan shop. The baby was so cute to adore. He was buying two pan (chewable tobacco) pocket and the shop keeper gave a small candy without asking. It was routine and the candy to compensate balance change it seems. I was waiting for my shuttle to pick me up at Carmelaram bus stop. His baby was standing at his knee level and showing the pet jar which contains five rupees cadbury chocolate. She was keep calling him and asking for that big chocolate. He gave her the candy. But, refused to accept it. Now he lifted her and telling something about the big chocolate. By his face expression, I understand that he was telling that was not good and this small one is best. She started crying and not ready to accept that candy. He got angry and left. I was able to see both were walking and he was trying to convince her. Finally, she took in her hand that small candy with a crying face.

In a few minutes, he came alone to the same shop. I just watched him what he forgot to buy. Surprisingly, he returned that pan pocket and asked for that big chocolate. Shop keeper got irritated but, opened the jar and took out the chocolate. Shop keeper was telling something but, he was not listening and walked off with that big chocolate. I could see a smile on his face.

My shuttle has arrived !

Monday, November 26, 2018

Father and Two sons

Everyday rain or shine, used to see an old man at bus stop around 6.30 am. On weekdays, to catch a bus to office and during weekends for my son's tuition to drop. He must be around 65, looks like a retired person. Well dressed and physically challenged. (legs, polio attacked I guess). Some days I go early to bus stop and wait for a bus and some days he waits. We look each other and understand that our usual bus yet to arrive. Gradually, we share smiles. I used to wonder that where he goes at this morning as he doesn't seem to be an office goer. He travels to a longer distance, almost 15 kms to the outskirts of Bangalore (Me travel further). But, no idea when he returns. Next morning, I can see him at bus stop 😊

Yesterday, I happened to leave early from office. Since it was early evening, the bus was empty. On the way the same person boarded at the bus stop where he alighted in the morning. I got relieved about his return timing. He has noticed me and surprised to see in bus by that time. He sat beside me and asked "leaving early?" in Kannada. I smiled at him. He looked at my bag label and asked that am I working there. Then I inquired about him, whether he works or not and about his everyday travel. He told me he was an retired employee from a big private company. He has two sons and got married. He raised them to the higher level, both are working in IT and an MNC. He has spent all his savings and earnings for their studies and marriage. All went fine until his wife's last breathe it seems. Then he became burden to his sons. With his huge contribution only, both bought flats and living a luxury life. Even he does not know where to stay after his wife demise. He and his wife were staying in a small rented house then. One of his son suggested him to stay at each residence for a month in a cycle. January stay at elder son's place (Can't mention as home or residence anymore), February at younger son's place. But, it did not work out! The reason is "only few month has festival to celebrate". Where to spend on festival? Keeping him in a middle of hall both discussed over phone it seems. That too on the day of Diwali. Finally, wise daughter in law suggested that let him spend day at one place and night at one place in alternate manner. Because, at both places school going kids are there to look after. What an idea, Madam ji?!

As per the idea and plan, he is travelling from younger son's place to elder son's place for Break fast, Lunch and to Serve at day time. By evening, leave from elder son's place to younger son's place to have Dinner and Bed. It would be routine in alternate!

When he says all these, I am shocked to hear. But, I did not see any sort of  emotion on his face. Like a newspaper reading, he narrated. I looked at him with my tearful eyes. He gasped and told me, "All for my grand children. I love them and they are very affectionate to me. They become sad and cry if I don't go there for a day".

I asked him how many grand children he has. He replied with a smile "Each son has two boys..!"

The stop arrived to alight.

Monday, September 24, 2018

What our education teach us..?!

"What you have studied..?" "Is that all you learned from school?" These are all common scoldings we receive when we do any mischievous or any misbehavior in our boyhood days.

From the dress up, the hair cut, speaking aloud at street or public places, sitting in a bus while senior or women stands etc. for everything!

I still remember my school days when I travel by bus, we can sit on a seat until any old person or woman boarded. If you still sit on the seat for any reason, you would hear the voice from the crowd "nowadays the boys are learning only this sort of kindness from the school..the mistake is not theirs, the teacher who teaches.." Even if you sit after hearing this, they ask you to get up from the seat on your face. But, it seldom happened. At street, when you happened to see an elder person you should unfold your lungi or dhoti spontaneously. The gesture to show your respect. You cannot stand as it is, in folded manner. Like this, many of your acts would be observed, watched keenly by the senior environment. When they notice something in disrespect manner, they doubt on your studies and the school where you study.

The people expected the school and especially the teacher should teach not only the lessons to the students but, the respect towards the society they belong! The student's attitude and the inter personal skills measured and expected from their school. Still, in small towns they would ask about the school and the teacher's name. Believe it or not, the message would reach to the respective school /teacher within a short span of time in those days where no telephone, internet. I can give an example, when I was at class 8th me and my friend rode a cycle. During those days, the cycle riding was a great amusement and achievement for the school goers. There were cycle shops which rent out the cycles, especially the small one for boys. There were queue to take cycle and people would wait for their turn. For an hour fifty paise, half an hour 30 paise. The shop keeper keep a small time piece and note your name and time on a note book. Owning a bicycle was a dream! Some times, students borrow their parents or uncles bicycle to school, that was an amazing thing. They allow only their friends to touch and very close friends to ride it. Once, me and my friend rode and accidentally hit a person. The first question he asked was which school. We told our school name. And which class, we used to pronounce the class with section naturally then. When he starts shouting, we flew away.

Next day, we were called to head master's room. When peon called our name, we were almost dead. When we reached his room, our class teacher was there. He called us inside and shouted "Welcome heroes, Can't you stay home and study? Riding cycle and hitting people on road..Your teacher is not strict, that is the reason you are wandering like this..!" Our teacher bent down his head. He was very kind indeed. Then he called our Physical education teacher and told him the story. He took off to the PT room and..Need to mention? For us, more than pain wondered how the news reached was a big surprise.

The school and teachers were very keen on their pupils' behavior in the society. That was the care in fact. They built the society and living of every individual pupil. 
Now, can you imagine and expect all these from the school and teachers? Then, we can't blame the society!

Monday, September 10, 2018

Honesty, a special quality?

Just wanted to share two incidents on a same day, at the same location with a minimal time difference.

On the other usual day, commuting from home to my office on a regular bus observed two things happened randomly. Every day I commute nearly two hours morning and evening. My bus carries all sort of people unlike my earlier travel where my bus carries only IT employees. My recent bus travel is quite interesting and having opportunity to observe different sort of people. Construction labors, Garment workers, School children, Office goers and Agricultural labors etc.,

A few commuters purchase ticket for their travel. But, most of them travel with their monthly pass. Checking of pass depends upon the conductor. Many conductors question when you board "Pass or Ticket?" If we say pass, no more questions asked. A few will ask us to show the pass from distance and from their binocular view, they approve it. Very few will hold our pass and check every detail including our ID proof. Very seldom, the defaulters caught.

On the day of the incident happened, the conductor was very vigilant. A group of working girls, all are garment workers (Been observed from the uniform they wear and the stop where they alight) boarded and busy with their chatting. The conductor asked for tickets and all told 'pass' and showed their pass cards. They told in chorus we all hold pass, everyday travelling. He was about to leave the group and identified a girl who was busy with her mobile. Asked her to show a pass. Then she asked for a ticket. By the time the stage had crossed for a ticket to issue. The conductor got angry and asked everyone in the group to show their pass and id card. And he scolded badly in the vernacular language. A black sheep caught by himself. He was telling to other commuters about their attitude and dishonest until they all got down.

After a few stops, a school boy boarded alone. Looking very poor by his uniforms and a bandage on his foot. He stood near to the driver. Carrying a heavy school bag and the wound in foot make his face painful. Our strict conductor called him to come inside and asked for a ticket. The boy told him he would get down at next bus stop and showing five rupee coin to him. Now the conductor went close by. By seeing him, he felt sad it seems. He asked what happened. The boy told usually walks to school but, since injured at foot not able to walk and took bus. By the time stop approached. The conductor told him to get down without collecting money and not issuing ticket. The boy kept asking for a ticket. The driver also now joined and told him "no problem, you get down!" The boy again insisted for ticket. The conductor issued him a ticket with a smile and asked him to keep his money. After taken the ticket, he adamantly gave the coin to the conductor. He made conductor felt happy and proud.

He made us impressed by his action.

Very accidentally and fortunately, happened to met him on the same day evening while return home. He was sitting opposite to me. I gave him a friendly smile and asked about his injury. He had mentioned that he was walking on pavement, but the motorist jumped from the road and hit him from behind. The motorist not even mentioned a sorry made him more painful it seems. Then, I asked about the morning incident. "Though conductor not asked for the money, why did you give?" By the time his stop arrived. The boy told " The bus belong to the government, not to him!"

Thursday, June 21, 2018

Less Care, More Attention

This is happening in almost every family and a hot topic often among the parents. "Did you attend the open day at school?, I have to meet the teacher tomorrow, Not received any progress message in WhatsApp, Have you called Ajit's mom? You must speak with your son after you reach home, don't sit with your laptop tonight.." 

Too focused on the ward's studies. Keep monitoring, keep enquiring with the teachers about their progress. Every test mark matters! Class test, Surprise test at tuition, Meeting teachers at school regularly, Whatsapp messaging with teachers..Oh my god! Too much of focus on their wards. Did the kids have the liberty to breath by their own? 
From leaving home to return home the kids are monitored and virtually supervised every moment. Let them be monitored as the parents are concern about their wards. But, what an extent? I don't mean here about the privacy as for the adults. I meant to say the "overfoci" (over focused) is distract/dilute the focused! That could be one of the reason for this younger generation lose their performance.

I just remember my childhood and the attention paid by the parents on their wards in the past. Of course, the parents had many children unlike now what we have. Though, the attention on their wards were very focused and seldom. The generation then developed by themselves in all aspects. Especially on studies, we were doing better than this generation. Prevalent of us done our studies good and co curricular activities also, We could count and say how many times our parents-teacher meeting happened. 

Let them (wards) be themselves. Let them be on their own identity. When we are being watched, we will not be our self. The personality can be developed only when you are allowed to be yourself.

Sunday, April 29, 2018

Open day!

Recently, I had to attend my son's school open day to receive his grades and further reporting on his progress from his teacher. My son is in progressing from 9th to 10th. Hence, important meeting to attend by myself. Otherwise, the term open day will be attended by his mother. Mostly, the open day is attended by mothers rather than fathers, I have noticed since from my son's primary class. 

We went on time and waiting for our turn to meet class teacher. The event was happening at the same class where students are studying. Like us, many parents came and waiting at the class room. It is fun to sit in the class room where our wards are sitting throughout the year. Of course, the chairs are small not able to accommodate many big parents :)

I have noticed that the students who came along with their parents not interacting with their classmates. Not even a 'hi' to each other. At least the parents smiling each other since we met seldom. I asked my son whenever a boy or a girl of his classmate who are they, what is their name, how they are in class a few common questions. I thought the wards are maintaining the decorum as they are with the parents. But, surprisingly it was not like that. They are not interacting with each other. I asked my son whether he spoke with all of his classmates. He looked at me weirdly and said "No". I came to know that they are speaking with the limited of their classmates only. In variably among boys and girls they have limited access of friendship, in an average a ward keeps 6-7 of his/her classmate to interact. With a few of their classmates, they never interacted from the beginning it seems. I am shocked to know! During my school, college days we know each other in the class. Still I remember the roll of names from many of my classes. 

The class teacher came forty minutes late without any guilty conscious of made us waiting and not even said a sorry to the parents and students waiting for her. What kind of an etiquette taught to the students. Very mechanical way of interaction by the teacher, I have observed from the parents who were arrived earlier to me. The teacher says,
  • Congrats, he/she is promoted to class 10th. 
  • The fees, book, uniform and transport details are mentioned in the notice (along with grade card issued by her). 
  • Summer camp is available from this date, Join in anyone (swimming, football etc.,as usual), for camps pay fee at bank counter.

That's it, that's all!
Our turn came, I started asking a few questions about his performance in his subjects and discipline in class. She is looking at my son as she is seeing first time. He talks a lot, he uses vernacular language in his communication. Otherwise fine! What an answer!. Again, I asked her about summer projects to be completed during vacation and the topics for it. She has replied in a hurry. She would share with his classmate (some girl's name) in Whatsapp. Immediately, in front of her (teacher) I asked my son whether he knows about her (classmate) since they are not interacting each other. My son said, yes she is my whatsapp friend...! The teacher looks at the next parent who were already standing closely behind me. I had to got up and said thanks and bye to her.
As soon as got out from the class I checked again he has her number to receive message in whatsapp. He confirmed and had a few discussion earlier it seems. I asked him "Didn't she attend today's open day?" 
He told me, "She was sitting beside us, the same girl, did't you notice?" 
"But, you not even said a hi to her?"
"No pa..she's whatsapp friend only."


Saturday, April 14, 2018

Why don't I write a blog?

"Why don't I write a blog?"

This is the question keep pumping in me recently. The reason is, "why don't you write a blog?" the question asked by a friend recently. We had a conversation on a PSLE* in Singapore and it's impact among children. We usually discuss, debate and sometimes quarrel on many topics. Politics, Academics, Art, Sex, Technology etc., When I shared my opinion on children education he asked me the question "why don't you write a blog?" I am not familiar with recent social network areas. I was an "orkut" generation. Thereafter, sometimes used "facebook" but, gradually lost interest. "Twitter" not even smelled!

Now, we are in the era of "opinions". People start communicating their action/reactions as their opinion. No hesitation all! Before saying a word, think twice -that's the culture we brought up. We had limited source of medium to communicate then. Now, more medium, more liberty to convey. Is it so important to convey our opinion (in spite of know the facts about the content)?

I am one among you! Let's share our views and opinions on things interested, required.
Finally, begun the blog ☺

நான்  சமயங்களில் தமிழிலும் எழுதுவேன். அதுதானே என் மன மொழி !

*PSLE let's discuss later
The Primary School Leaving Examination is a national examination in Singapore that is administered by the Ministry of Education and taken by all students near the end of their sixth year in primary school before they move on to secondary school.